சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பை தடுக்க முடியும் என டாக்டர் பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”இந்தியாவில் 11 பேரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. கேரளாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முதல் இடத்திற்கு தமிழகமும், கர்நாடாவும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். சர்க்கரை வியாதியில் இரண்டு …