ஏலக்காய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இது வாதம், பித்தம் மற்றும் கபத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. பண்டைய ஆயுர்வேத மருத்துவர்கள் செரிமானத்தை மேம்படுத்துவது முதல் சுவாச செயல்பாட்டை அதிகரிப்பது வரை அனைத்திற்கும் ஏலக்காயை பயன்படுத்தினர். இரவில் தூங்குவதற்கு முன் இரண்டு ஏலக்காயை மட்டும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இரவில் …
cardamom health benefits
ஏலக்காய் என்பது இந்திய சமையலறைகளில் பிரதானமாக இருக்கும் ஒரு மசாலாப் பொருளாகும். இது உணவின் சுவை, வாசனையை அதிகரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இனிப்பு உணவுகளில் ஏலக்காய் தவிர்க்க முடியாத பொருளாகும்.
பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன ஏலக்காய் நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.. வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் …