பிரெஞ்ச் ஃப்ரைஸ் யாருக்குதான் பிடிக்காது.. உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பப்படும் உணவு வகைகளில் ஒன்றாக பிரெஞ்ச் ஃப்ரைஸ் உள்ளது. அவற்றின் மிருதுவான அமைப்பும் உப்பு சுவையும் மீண்டும் சாப்பிட வைக்கிறது. இருப்பினும், இந்த சுவையான உணவு வகை கடுமையான உடல் நலப்பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்திய ஆராய்ச்சியில், பிரெஞ்ச் ஃப்ரைஸ் …