புகைபிடித்தல் ஒரு உடல்நல ஆபத்து என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனால் உடல் செயல்பாடு இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை பலரும் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். எனவே சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் சாப்பிட்டு முடித்த உடனேயே உட்காருவது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையா? புகைபிடிப்பதை விடவும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்? இதய நோய் […]

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.. இருப்பினும், நாம் அறியாமலேயே உட்கொள்ளும் ஒரு விஷயம், கொழுப்பை விட இதயத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்று இருதயநோய் நிபுணரான டிமிட்ரி யாரனோவ் எச்சரித்துள்ளார்.. அது என்ன தெரியுமா? சத்தமே இல்லாமல் இதயத்தை பாதிக்கும் பொருள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள் குறித்து டாக்டர் டிமிட்ரி […]