நாட்டில் இறப்புக்கு தொற்று அல்லாத நோய்கள் முக்கிய காரணங்களாகும், இதில் 31 சதவீத இறப்புகள் இருதய நோய்களால் ஏற்படுகின்றன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் தலைமையிலான மாதிரி பதிவீட்டு சர்வே (Sample Registration Survey) மூலம் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, இறப்புக்கான காரணங்கள் குறித்த அறிக்கை: 2021-2023, இந்தியாவில் மரணங்களுக்கான முக்கிய காரணிகள் அவை தொற்றுநோய்கள் அல்லாது பிற நோய்கள் (Non-Communicable Diseases – NCDs) என்று […]

