fbpx

தூத்துக்குடி தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் மற்றும் பராமரிப்பாளர் பணிகளில் உள்ள 3 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 முதல் …