fbpx

GBS: மகாராஷ்டிராவின் புனேவில் குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain-Barre syndrome (GBS)) எனப்படும் புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Guillain-Barre syndrome (GBS) என்பது உடலின் பெரும்பாலான பகுதிகளை பாதிக்கக்கூடிய திடீர் உணர்வின்மை மற்றும் தசை பலவீனத்தை …