Cancer: 2050 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், புதிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் 85% அதிகரிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் சைமா வாஸெட் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், 2022 ஆம் ஆண்டில் …