India’s ACT triumph: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த இந்தியா 5வது முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. பரபரப்பான பைனலில் நேற்று சீனாவுடன் மோதிய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் முறையாக பைனலில் விளையாடிய சீன வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் …