மதுரையில் சாதிச் சான்றிதழ் கோரி பழங்குடியின மாணாக்கர் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது. சாதிச்சான்று கிடைக்காவிட்டால் திரும்ப மலைப் பகுதிக்கே திரும்ப வேண்டியதுதான் என மாணவ மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரை சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் காட்டுநாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்க கோரி வகுப்பு புறக்கணிப்பு …