fbpx

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஓடத்துறை தெருவில் பிரபல ஸ்வீட் ஸ்டால் ஒன்று உள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி இந்த கடையில் பல விதமான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட்டு கண்ணாடி ஷோக்கேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பிரபலமான இந்த ஸ்வீட் கடையில் திருவையாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் அதிகமாக கூடுவது வழக்கம், …