ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் மார்க் ஜூக்கர்பெர்க். தற்போது இவர் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த செயலிகள் பொழுது போக்கு அம்சமாக மட்டுமில்லாமல் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் சிறந்த தளமாக விளங்கி வருகிறது.…