தூத்துக்குடியில் போலீசாரை வெட்டி விட்டு தப்பிச் செல்லும் என்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கிறது காவல்துறை. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் பட்ட பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தூத்துக்குடியைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அவரது கடைக்கு முன்பாக பட்டப்பகலில் வெட்டி …
Caught
போரூரில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை எஃப்.ஆர்.எஸ் என்ற செயலியை வைத்து கண்டுபிடித்து இருக்கிறது போலீஸ். நேற்று இரவு போரூர் இன்ஸ்பெக்டர் சென்னையின் ஐயப்பன் தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைப்பது போல் சந்தேகத்திற்கிடமாக நின்று …
தர்மபுரியில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் நடத்தி வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊடகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து …
விழுப்புரம் அருகே வீட்டில் திருட வந்த இடத்தில் தான் வைத்திருந்த மிளகாய் பொடியால் திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் சுவாரசியமான சம்பவம் நடந்தேறி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் அரக்கண்டநல்லூரை அடுத்த சத்திய கண்டனூர் அரவிந்த் நகரைச் சார்ந்தவர் 45 வயதான சக்திவேல். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று வந்திருக்கிறார். இரவு சுமார் 10.30 …