fbpx

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினித் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை …