மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2026-27 கல்வியாண்டு முதல், 6-ஆம் வகுப்பு முதல் ‘மும்மொழித் திட்டம்’ (Three-language formula) படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ‘இரண்டு-நிலை முறை’ (Two-level system) அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், ‘கணக்கீட்டுச் சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு’ (CT மற்றும் AI) ஆகிய பாடங்கள் 2027–28 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட […]