பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளைத் தணிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் 25 ஆண்டுகளில் அதுதான் தமிழகத்தின் எதிர்காலம் என்று என்று ஓர் ஆய்வு எச்சரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (சிசிசிடிஎம்) பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொண்டது. ‘தமிழ்நாட்டின் பருவநிலை பாதிப்பு மதிப்பீடு மற்றும் தழுவல் திட்டம் – வன …