OLA-Uber: மொபைல் போன் அடிப்படையில் வெவ்வேறு மாதிரியான கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று ஓலா, உபேர் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
டாக்ஸி ஓருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக வெளியான …