தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. 18 ஏக்கரில் 64.500 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் மிகப் பிரமாண்டமான புதிய நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கின்ற சிறப்பு அம்சங்கள் பற்றி தற்போது நாம் காணலாம். 2 ஆண்டுகள் …