மத்திய அரசு நிறுவனமான DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள 642 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விபரம்: DFCCIL நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர், எக்ஸிகியூட்டிவ் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) என மொத்தம் 642 பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு: மேற்கண்டபதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு குறையாதவராகவும் …