fbpx

USB Type-C : பரவலாகப் பயன்படுத்தப்படும் டைப்-சி போர்ட் தேர்வாக இருப்பதால், இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் கனெக்டர் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பயனர்கள் பல சாதனங்களை சார்ஜ் செய்ய ஒரே கேபிளைப் பயன்படுத்தும் வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மின்-கழிவைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் இந்தியாவில் விற்கப்படும் …