ஃபிட்மெண்ட் காரணி என்பது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிட உதவும் முக்கிய காரணியாகும். 7வது ஊதியக் குழு 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணியை பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் ரூ. 7,000 லிருந்து ரூ. 17,990 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள கமிஷன் தொடர்பான விவாதம் …