fbpx

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், பெண்களும் பல பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் …

நம் நாட்டில் ஏழை, எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கையில், லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது அவர்களால் முடியாத ஒரு காரியம் தான். இதற்காக தான் மத்திய-மாநில அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து …

தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 …

தமிழகத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபின பழங்குடியினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்ட மூலம் உதவித்தொகை வழங்கப்படும்.

ஒன்பது …

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய கடந்த 2014, ஆகஸ்ட் 28,-ம் தேதி, நாடு முழுவதும் இந்தத் …