மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: இந்த கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு 2025க்கான மொத்தப் பதவிகளின் எண்ணிக்கை 1,161 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் 2025க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் மெட்ரிகுலேஷன் (10ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்குச் …