PAN: வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, ‘பான்’ கார்டு விபரங்களை, அங்கீகாரம் இல்லாமல் நிறுவனங்கள் பயன்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையமான, ‘ஐ4சி’ இது தொடர்பாக, நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள், நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பான் கார்டு விபரங்களை, உரிய அனுமதி மற்றும் அங்கீகாரமின்றி …