நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.. ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மத்திய ரயில்வேயில் உள்ள பயிற்சியாளர் (Apprentice) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உருவாகி உள்ளது.. இதில் மொத்தம் 2418 காலியிடங்கள் நிரப்பப்படும். ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் ஆகஸ்ட் 12, 2025 முதல் செப்டம்பர் 11, 2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் மற்றும் […]