இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல்கள் நிலவி வரும் நிலையில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களை நேர்காணல் செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து செய்தி சேனல்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் படுகொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சாட்டியது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவு …