அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ’ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதா’ என்ற மசோதா செயல்படுத்தப்பட்ட பிறகு டெஸ்லா நிறுவனத்தின் லாபத்தில் நேரடி தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதவை விமர்சித்து வரும் எலான் மஸ்க், டிரம்புக்கு எதிராக அமெரிக்கா கட்சி என்ற ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். இந்த குழப்பங்களால், டெஸ்லாவின் பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தின் சி இ […]