இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்யாதவ்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு – 1(குரூப்- 1) இல்‌ அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்‌, நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பதாரர்களால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில சான்றிதழ்கள்‌ முழுமையாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ 21.7.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான […]