அரசின் புதிய ஆணைப்படி ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக ஏப்ரல் 16-ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என தகவல் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.இது முற்றிலும் தவறான தகவல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழக அரசின் சின்னத்துடன் வாட்ஸ் ஆப்பில் அரசின் புதிய …