மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கோகோ மரங்களில் ஒரு கொடிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், வரும் காலத்தில் இது சாக்லேட் உற்பத்தியை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கோகோ மரங்களில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கத் தேவையான கோகோ பீன்ஸ் உற்பத்தி செய்கின்றன. உலகில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டில் பாதி …