fbpx

Chad presidential: ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டின் அதிபர் மாளிகை மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் அதிபரின் பாதுகாவலர் உட்பட 19 பேர் பலியாகினர்.

மத்திய ஆபிரிக்க நாடான சாட் நாட்டுல் இன்னும் 2 வாரங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நாட்டின் தலைநகர் நிட்ஜமேனாவில் உள்ள அதிபர் மாளிகளை துப்பாக்கி ஏந்தியவர்கள் நேற்று …