2002-ம் ஆண்டில் வெளியான மனசெல்லாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சந்திரா லக்ஷ்மணன். அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்திருந்த அவர், பல்வேறு மலையாளப் படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலுக்கு பிறகு தான் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் சந்திரா லக்ஷ்மணன்.. குறிப்பாக 90-ஸ் …