510 அலைவரிசைகள் தற்போது இலவச டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார் ‌ 2019-ல் இலவச டிடிஎச் சேவையில் 104- ஆக இருந்த அலைவரிசைகள் தற்போது 510 அலைவரிசைகளாக அதிகரித்துள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர்; இவற்றில் 92 தனியார் அலைவரிசைகளும், 50 தூர் தர்ஷன் […]