fbpx

சந்திபுரா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும் மாவட்டச் சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது வட மாநிலங்களில் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை …