ஒவ்வொருவரும் தங்களது காலை பொழுதை உடற்பயிற்சி மற்றும் பத்திரிகை வாசிப்பு போன்றவற்றை செய்வதன் மூலம் தொடங்குவோம். ஆனால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தனது நாளை தகவல் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை படிப்பதன் மூலம் தொடங்குவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற …