பிரபல AI-ல் இயங்கும் சாட்போட், ChatGPT, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் சேவையை அணுக முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் பயனர்கள் விரக்தியடைந்து X இல் மீம்ஸைப் பகிர்ந்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் ஆதரவு பெற்ற OpenAI இன் பிரபலமான சாட்போட் ChatGPT ஆனது உலகளாவிய செயலிழப்பைச் சந்தித்து வருகிறது, இது உலகம் …