fbpx

ஒரு கல்லூரி மாணவிக்கு அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரே பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அதோடு, மட்டுமல்லாமல், அந்த மாணவியின் தாயாருக்கும் அந்த பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் …