யாருக்குத்தான் பனீர் பிடிக்காது? குறிப்பாக குழந்தைகள் பனீர் மற்றும் அதிலிருந்து செய்யப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் போலி பனீர் சந்தையில் எளிதில் கிடைப்பதற்கு இதுவே காரணம். உண்மையான பனீரின் விலை அதிகம் என்பதால் கடைகளில் கிடைக்கும் பனீர் பெரும்பாலும் போலியானதாகவே இருக்கும். இதை சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தானது. மேலும் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் …