பொது போக்குவரத்தில் பேருந்துகளை விட ரயிலில் தான் டிக்கெட் விலை மிக குறைவாக உள்ளது. ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்? என்ற முழு விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்…
மார்டன் உலகில் இன்று உலகமே சுருங்கிவிட்டது எனலாம். இன்று இந்தியாவில் இருக்கும் நபர் அடுத்த சில மணி நேரங்களில் உலகின் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் …