ஒரு பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் நம்பிக்கை அளித்து அவருடன் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக பல குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க ஒவ்வொரு …