குஜராத்தைச் சேர்ந்த ராமேஷ்பாய் ருபரேலியா நெய் வியாபாரம் செய்து, மாதம் 40 லட்சம் வரையில் சம்பாதித்து வருகிறார் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? இவர் 200க்கும் மேற்பட்ட பசுக்களை வைத்திருக்கிறார். பசுவின் பாலை விற்பதற்கு பதிலாக, நெய், மோர் என்று விற்பனை செய்து வருகிறார். ஒரு கிலோ நெய் 3500 முதல், 2 லட்சம் …
Chee
பெரும்பாலும் நெய் என்றாலே சிறிவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் உடல் பருமன் அதிகரித்து விடும் என்பதால் இதனை பலரும் தவிர்க்கிறார்கள்.
மிதமான வெந்நீரில் ஒரு ஸ்பூன் தூய பசு நெய்யை விட்டு கலந்து இரவில் உறங்க செல்வதற்கு முன்னதாக 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டுமாம். …