குனோ தேசிய பூங்காவில் தற்போது வரை 9 சீட்டா சிறுத்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தின் மீது சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் குனோ பூங்காவுக்கு தென்னாப்பிரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு வந்து ஆய்வு …