fbpx

செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 8 மணிக்கு நீர் திறக்கப்பட உள்ளது. ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அறிவிப்பு .

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் …