fbpx

செங்கல்பட்டு அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தனிகாவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

திருவள்ளுரை சேர்ந்தவர் ரவுடி தனிகா. இவர் மீது திருவள்ளூர் மட்டும் செங்கல்பட்டு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வழிப்பறி வழக்கில் சிக்கிய அவர்மீது விசாரணை தொடர்ந்து வந்தது. இரண்டு நாட்களாக விசாரணைக்கு …