fbpx

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி முழுவீச்சில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் …