அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நமர்களுக்கு இன்று கம்பியூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகங்கள் மற்றும் மண்டல வளாகங்களுக்கான தற்காலிக தமிழ் ஆசிரியர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட உங்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக, தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேர்வு இன்று விவேகானந்தா அரங்கம், அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பிரிவுகளாக நடத்தப்படும். தேர்வு வினாத்தாள் விடையை தேர்ந்தெடுக்கும் வகையிலான மற்றும் […]
chennai anna university
முதுகலை பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; முதுகலை பொறியியல் படிப்பிற்கான தேர்வு முடிவுகளை coe1.annuniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணைய முகவரியில் முடிவுகளை அறியலாம். ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் பிஎச்.டி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரிகள் மூலமாக இணைய முறையில் […]