சென்னையில் கர்ப்பிணி ஒருவர் சென்ற ஆட்டோவை வழிமறித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் அபராதம் செலுத்தக்கோரி ஆட்டோ ஓட்டுனரிடம் தடாலடியாக பேசியது வைரலாகி வருகின்றது.
சென்னை பெரம்பூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரவு12 மணி அளவில் ஆட்டோ ஒன்றை செம்பியம் போக்குவரத்து எஸ்.ஐ. பால முரளி என்பவர் வழிமறித்துள்ளார். ’’நோ , …