Safest city: இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் பணிபுரிகின்றனர். ஐடி நிறுவனங்கள் முதல் ஹார்டுவேர் நிறுவனங்கள் வரை பெண்கள் தங்கள் இடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் பெண்களுக்கு எந்த நகரம் சிறந்தது என்ற கேள்வி எழுகிறது. அந்தவகையில், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் பெங்களூரு மாறியுள்ளது. அதாவது, வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக பெங்களூரு …