fbpx

சென்னை ஈசிஆர் சாலையில் திமுக கொடிக் கட்டிய இரண்டு சொகுசு கார்கள் ரேஸ் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் கடந்த 25ஆம் தேதி இரவு இளம்பெண்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது காரை 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் வழிமறித்தனர். மேலும், …