சென்னை ஐஐடி ஆனது Junior Executive & Project Technician ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை ஐஐடி என்பது சுமார் 550 ஆசிரியர்கள், 8000 மாணவர்கள் மற்றும் 1250 …